நான் தயாரித்துள்ள அனைத்து வலைப்பூக்களும் (வலைமனை) இங்குத் தருவிக்கப்பட்டுள்ளன. உங்களுக்குத் தேவையான வலைப்பூக்களை தயங்காமல் வளம் வரவும்.
Di sini adalah senarai semua blog saya. Harap saudara-saudari melawat blog yang berkenaan. Terima kasih.
1.TAMIL TYPE SETTING தமிழ் டைப்செட்டிங்
http://victorjaya.blogspot.com/
Here, I publish all the information about my typesetting and translation company.
இவ்விடம், என்னுடைய டைப்செட்டிங் மற்றும் மொழிபெயர்ப்பு தொடர்பான செய்திகளை வெளியிடுகிறேன்.
2. MPLP INDIANS 1986
http://www.mplpin86.blogspot.com/
In this blog, I publish information about my collage friends in MPLP. Mostly are my batch who entered Maktab Perguruan Lembah Pantai at 1986.
1986ம் ஆண்டில் லெம்பா பாந்தாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் என்னோடு பயின்ற நண்பர்களின் செய்திகள் இங்கு வெளியிடப்படுகின்றன.
3. My Blog
http://www.rawangjohnson.blogspot.com/
This is my persenol blog. I will post my family photos and information here.
இது எனது சொந்த வலைப்பூ. இங்கே எனது குடும்பப் படங்களையும் நிகழ்வுகளையும் காணலாம்.
4. கிறிஸ்தவப் பாடல்கள்
http://www.lagukristian.blogspot.com/
This blog dedicated to publish Christian songs in Power Point format. The songs currently posted here, provided by Bro. Jason Gnapragasom form Banting St. Thomas Church. A BIG thanks for him.
5. BISHOP BATUMALAI'S TEE
http://www.bibatee.blogspot.com/
I also involved in translating Tamil Bible cource by extention (TEE) runed by West Malaysia Anglican Asst. Bishop, Rt.Rev Dato Dr. S. Batumalai. While viewing the lesson notes in Tamil, you also can download the notes in PDF format.
பேராயர் டத்தோ பத்துமலை அவர்கள் நடத்தும் நீள்விரி தமிழ் இறையியல் கல்விக்கான பாடக் குறிப்புகளையும் நான் மொழிபெயர்த்து வருகிறேன். இந்த மொழிபெயர்ப்புகளை இங்கே காணலாம். அத்தோடு, பிடிஎப் வடிவிலான வேதப்பாடக் குறிப்புகளையும் இங்கே காணலாம்.
6. MY SEMEKAR
http://www.mysemekar.blogspot.com/
Blog ini adalah untuk menerbitkan berita semasa tentang sekolah yang saya berkhidmat kini, iaiti Seklah Menengah Kebangsaan Rawang (SEMEKAR).
7. KALVI VANGKI கல்வி வங்கி
http://www.kalvivangki.blogspot.com/
This blog has been created as a way to help Tamil School Teachers to download meterials such as question papers and teaching materials. You also can send any useful materials in order to help other Tamil School teacher. Thank you very much for your cooperations.
ஆரம்பப் பள்ளிகளிலும் இடைநிலைப் பள்ளிகளிலும் தேவைப்படும் பாட உபகரணங்களைத் தயாரிப்பதில் தமிழாசிரியர்கள் மிகவும் சிறமப்படுகிறார்கள். அவர்களுடைய பலுவைக் குறைக்கும் பொருட்டு இந்த வலைப்பூ தயாரிக்கப்பட்டுள்ளது. மற்ற ஆசிரியர்கள் தயாரித்த பாட உபகரணங்களை நான் இங்கு தருவித்துள்ளேன். உங்களுக்குத் தேவையானதை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்களிடம் இருக்கும் பாட உபகரணங்களையும் எனக்கு அனுப்பு வைக்கலம். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.
8. GADING GURU
http://www.gadingguru.blogspot.com/
Blog ini dihasilkan untuk membantu semua guru di semua sekolah, khasnya di sekolah menengah. Kertas-kertas peperiksaan, borang-borang ko-kurikulum dan lain-lain bahan bantu mengajar boleh dimuat-turun dari sini. Jika anda ingin kongsi BBM, tolong hantar ke emel saya. Saya akan muat-naik di URL ini. Ribuan terima kasih kepada anda yang ingin menolong. Mungkin anda perlu menunggu selama 30 saat atau lebih untuk muat-turun bahan-bahan di sini. Saya menggunakan laman 4shared secara percuma untuk khidmat ini. Mungkin ada perkongsian fail melalui Ziddu. Di sepanjang yang saya perhatikan, ada bahan lucah yang kurang menyenangkan timbul secara pop-up apabila menggunakan Ziddu. Oleh itu, saya telah meninggalkan ziddu dan lebih bergantung kepada 4shared.
9. TAMIL SEMEKAR
http://www.tamilsemekar.blogspot.com/
This blog is to publish Tamil Language Society and Tamil Working Panel (Panitia Bahasa Tamil) in my school, that is SMK Rawang. You may want to download some sample essey for PMR Tamil.
ரவாங் இடைநிலைப் பள்ளியின் தமிழ் மொழிக் கழகம் மற்றும் தமிழ்ப் பணிக் குழுவின் நடவடிக்கைகளை இங்கே காணலாம். சில பாட உபகரணங்களையும், கேள்வித் தாள்களையும், மாதிரிக் கட்டுரைகளையும் இங்கே பெற்றுக் கொள்ளலாம். உங்களுடைய பாடப்பொருள்களை எனக்கு அனுப்பி வைத்தால், அவற்றை நான் இங்கே பதிவேற்றம் செய்து மற்ற ஆசிரியர்களின் பயனுக்கு உதவுவேன். உங்கள் உதவிக்கு நன்றி.
10. தமிழ் இலக்கியம் எஸ்பிஎம்
http://www.littamil.blogspot.com/
This blog is for 12 subjects for SPM group lead by Mr. Thiru Vengadam. The contraversy arises when govt limited 10 subjects in SPM for government school candidates. This limitation discouraged Indian students from taking Tamil Language and Tamil Littrature in SPM. Our strugle is to fight against this limitation, so that our students in any streams can take both Tamil subjects in SPM and the performance will be taken consider for entering University and qualifying for JPA scholership.
எஸ்பிஎம் பாடத்தில் 12 பாடங்களுக்கு அனுமதி வேண்டும் என்று திருவேங்கடம் தலைமையில் குரல் கொடுக்கின்ற குழுவின் நடவடிக்கைகளை இங்கே காணலாம்.
11. தபசு கால தியானம்
http://www.lent10.blogspot.com/
This blog was created to publish meditation notes for Chrisitrans in Lenten sessions. I published Pastor Jeberson's notes which was sent to my email at that time. I will continue to post other relevent articles on next Lent. தபசு கால தியானத்திற்கான குறிப்புகளைப் பதிப்பதற்காக இந்த வலைப்பூ தயாரிக்கப்பட்டது. பாஸ்டர் ஜெபர்சன் அவர்களின் பொதுவான கிறிஸ்தவக் குறிப்புகளை ஆங்கிலத்திப் பதிப்பித்துள்ளேன். அடுத்த லெந்து கால குறிப்பிகளைத் தமிழில் தர முடியும் என்று நம்புகிறேன்.
12. TANGKAS TUITION CENTRE
http://www.tangkastc.blogspot.com/
This blog dedicated to Tangkas Tuition Center runed by Mdm. Sodinayaki who is a retired Tamil School head-mistress. This center is operating at KLC which is loceted at Kg. Kasipillai.
13. ஆங்கிலிக்கன் சுருக்க ஜெபம்
http://www.tamilcollects.blogspot.com/
Tamil Collects which are used during the eucharist service can be viewed and copied from here. They are in Latha unicode fonts and you can manipulate the format if you got any other Tamil Unicode fonts. These collects has been published here to help Tamil based churces easily get the meterials without any hazles of typing.
14. JADUAL KEDATANGAN PELAJAR
http://www.kedap.blogspot.com/
Saya telah mencipta Jadual Kedatangan Pelajar automatic dalam format Excel. Ia boleh mengira kehadiran pelajar dan sekali gus menyelesaikan masalah kiraan bulanan yang memeningkan guru kelas. Anda juga boleh muat-turun dan menggunakannya.
15. தமிழ் வேதபாடம்
http://www.gobibletamil.blogspot.com/
Go Bible is publishing Bible Lessons in English. Tamil readers could not able to follow these lessons. As a way to helps them I created this blog. Unfourtunatly, I will be always buzy and could not translate these lessons in time. Please send me email if you can translate them.
16. மலேசியத் தீவிரவாதங்கள்
http://www.extreamemalaysia.blogspot.com/
This blog is to publish any news if any incidence persit agaist relegious freedom for Christians. You also may want to articles here. Please oberve rules for harmony while publishing your writings here.
17. Pendidikan Sivik & Kewarganegaraan
Blog ini dihasilkan bagi pelajar-pelajar yang mengikuti subjek PSK dengan saya. Maklumat-makulamt terbaru mengenai aktiviti PSK saya akan muatkan di sini.
Will be coming soon.
Will be coming soon.
Will be coming soon.
Will be coming soon.
Will be coming soon.
Will be coming soon.
Will be coming soon.
Will be coming soon.
Will be coming soon.
Will be coming soon.
Will be coming soon.